புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா..! இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை..!

0 265
Stalin trichy visit

ஏப்ரல்.14.  புரட்சியாளர், சட்டமேதை, டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு,  திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள,  இ.பி ரோடு கருவாட்டுப்பேட்டையைச் சார்ந்த இளைஞர்கள் பலர் திரளாக வந்து,   திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே , அரிஸ்டோ ரவுண்டான பகுதியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.