செய்முறை வழி கற்றல் இணையவழி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்..! அமைச்சர் அன்பில் வழங்கினார்..!
ஏப்ரல்.14, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைத்திருந்த செய்முறை வழி கற்றல் (Project Based Learning) இணையவழி போட்டியில், வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அன்பில்.மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, சயின்ஸ் டெக்னாலஜி இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தின் (STEM) பலன்களை குழந்தைகளுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்ல உதவும், ஸ்டெம் ஆய்வகத்தையும் பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.