மகனின் பிறந்த நாளை தூய்மைப்பணியாளர்களுடன் கொண்டாடிய மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 334
Stalin trichy visit

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அன்பை பெற்ற 43-ஆவது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது மகன் S.S.நித்திஸ்வரன் அவரின் 10-ஆவது பிறந்தநாள் விழாவினை தனது குடும்ப சொந்தமாக கருதும் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது மனைவி சத்யாசெந்தில் மகன் S.S.சர்வேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.