மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 220
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், குறிஞ்சி நகர் மெயின் சாலையின் இருபுறமும் சாக்கடை வழிந்து ஓடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மலையப்ப நகரில் சாக்கடையை முழுமையாக தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.