கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை

0 315
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி கோ ஆப்டெக்ஸில் ( அஜந்தா ஹோட்டல் எதிரில்) தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (26.9.22) காலை 9.45 மணியளவில் தொடங்கி வைக்கின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.