மாநில அளவிலான தட கள போட்டிகள் இணையவழி மூலம் பதிவு செய்ய அழைப்பு

0 386
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தடகள சங்க செயாளர் டி.ராஜு அறிக்கை

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ண கிரி மாவட்ட தடகள சங் கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தட கள போட்டிகள் நடை பெறவுள்ளது. இந்த போட்டி 14, 16, 18, 20 என வயதுடைய 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விருப்பம் உள்ள வீரர், வீரங்கனை கள் tnathleticassociation. com என்ற இணையவழி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீரங்கனை கள் அடுத்த மாதம் ஆந் திரா மாநிலம் குண்டூரில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தட கள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் டி.ராஜு தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.