அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர் மன்றம் தொடக்கம்

0 645
Stalin trichy visit

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் 2023-24 கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்றம் துவக்க விழா இன்று காலை  துவங்கியது  OFT தொழிற்சாலை, துணை மேலாளர் .  தேவேந்திரன்  தலைமையேற்று, தலைமை பண்புகளை எடுத்துக் கூறி மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பள்ளியின் முதல்வர்  உஷா ராகவன் குத்துவிளக்கேற்றியும் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியைமாலதி வரவேற்புரை ஆற்றியும்,, மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை  மங்கை  நன்றி உரையும் கூறினார். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் உடல்கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தனர்….

Leave A Reply

Your email address will not be published.