தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் மறியல்

0 292
Stalin trichy visit

திருச்சி, ஜன.7 திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து விடுதி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.