கொட்டப்பட்டு நுண் உரம் செயலாக்க மையத்தில் திடீர் தீ விபத்து

திருச்சி கொட்டப்பட்டு J_ J நகருக்கு அருகில் மண்டல் 3 நுண் உரம் செயலாக்க மையத்தில் பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிகிறதுஇதைப் பார்த்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர்கள் குடோனில் உள்ள நாய்களை அப்புறப்படுத்தி விட்டுதீயை அணைக்க கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் மாநகராட்சி உதவி பொறியாளரும் மற்றும் ஊழியர்களும் கடுமையான போராட்டத்தில் இருக்கிறார்கள்