கூலித் தொழிலாளி கொலை வழக்கில் தம்பதியினர் கைது

0 108
voc

மணப்பாறை மே 20 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர் . வையம்பட்டி ஒன்றியம் சேர்ந்த கூலி தொழிலாளி தங்கபாண்டியன் இவர் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார் . இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்சினையில் தங்கபாண்டியன் உறவினர் சுப்பிரமணி ( 55 )அவரது மனைவி மாலதி (50 )இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது . இதையடுத்து போலீசார் சுப்ரமணி, மாலதி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!