துறையூரில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த உபரி நீர்..

0 570
Stalin trichy visit

திருச்சி துறையூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் வெளியேறி வருகிறது – துறையூர் பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

துறையூர் தம்மம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது – பெருமாள் பாளையம் சிக்கத்தம்பூர் ஆகிய பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மழைநீர் புகுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.