தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம்

0 254
Stalin trichy visit

தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஷர்மிளா பிரபாகரன் தலைமையில் துணைத்தலைவர் மல்லிகா பெரியசாமி ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.