தமிழ்நாடு ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 239
Stalin trichy visit

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (18.8..22) சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில், அவருக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.