கழக அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
15-வது கழக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாநகர பகுதி கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளைப் பறைசாற்றி மக்கள் பணியாற்றுவோம்!திராவிடத்தின் வழி நடப்போம்!
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ், ஓ.நீலமேகம், டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முஹம்மது, மணிவேல், மோகன், விஜயகுமார், சிவக்குமார் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.