திருவரங்கத்தில் மூதாட்டி மாயம்

0 222
Stalin trichy visit

திருச்சி செப் 15- திருவரங்கம் மங்கம்மா நகர் வியாசா ராஜா நகரை சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி ராஜாமணி (வயது 82 )இவர் சற்று மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 13 ந்தேதி வீட்டில் இருந்த ராஜாமணி திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகன் ரவி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமணியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.