லால்குடி அரசு கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்

0 200
Stalin trichy visit

திருச்சி, ஆக. 8  திருச்சி மாவட்டம் ,லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ம் ஆண்டில் மீதமுள்ள காலி இடங்கள் இன்று ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நிரப்பப்பட உள்ளன. பிஏ தமிழ்,பிஏ ஆங்கிலம்,பிஏ. வரலாறு,பிகாம்,பிபிஏ,பிசிஏ,
பிஎஸ்ஸி -இயற்பியல், உயிர் தொழில் நுட்பவியல் ,கணினி அறிவியல்,கணினி பயன்பாட்டியல்,கணினி தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளில் காலி இடங்கள் உள்ளன.

கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இன்றைக்குள்  (ஆகஸ்ட் 8) கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமென கல்லூரி முதல்வர் டி.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.