காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய ஸ்ரீதேவி சென்னை சைபர் பிரிவிற்கு மாற்றப்பட்டார் திருச்சி காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்
ஏ.டி.ஜி.பியாக இருந்த அபய் குமார் சிங்க் டி.ஜி.பி யாக பதவி உயர்வு வழங்கபப்ட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
குடிமை பொருள் தடுப்பு பிரிவவு ஏ.டி.ஜி.பி யாக பணியாற்றிய அருண் ஆவடி காவல் ஆணையராக பணியிட மாற்றம்


click the image to chat on whatsapp
மேலும் 39 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.