டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 22 டெல்லியில் இந்திய மாணவர்களுக்காக போராடிய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி MP தாக்கி கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி, அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன் மற்றும் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, விமல் , பூக்கடை பண்ணீர், டி கே எஸ் சுப்பையா, சத்தியநாதன், சிவாவைத்தியநாதன், தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, மார்க்கெட் பகதூர்ஷா, புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், சுப்பிரமணியப்புறம் எட்வின், காட்டூர் ராஜா டேனியல் ராய், அணி தலைவர்கள் அமைப்பு சாரா பிரிவு மகேஷ், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், மகிளா காங்கிரஸ் அஞ்சு, குணசித்ரா, விவசாய பிரிவு அண்ணாதுரை, சக்தி அபியான் மாரீஸ்வரி, எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறும்பான்மை பிரிவு மொய்தின், ஓபிசி ரியாஸ், இளைஞர் காங்கிரஸ் அபுதாகிர், மணிவேல், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், பொறியாளர் அணி இம்ரான், ஐடி பிரிவு டேவிட், என்ஜீஓ கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், சரவணன், பத்மாவதி, யோகநாதன்,சம்பத், சப்தரிஷி, பெரியசாமி, பூபாலன், ஜஹிர், ரபிக் , மூர்த்தி, சையது இப்ராஹிம், மணி, வித்தியாதாரன், விஜி, மும்தாஜ், சாகுல்அமீது
உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.