திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்

0 275
Stalin trichy visit

திருச்சி, நவ.28  திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், ஆணையர் லி. மதுபாலன் , துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 2 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார் , மதிவாணன்,  துர்காதேவி,  விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.