திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

0 141
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நாளை (18.10.2024வெள்ளிக்கிழமை) மாலை 06.00 மணிக்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என். கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள். தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர. பகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் சேர்மன்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொருள்: 1. தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம்.

                            2வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி.

                           3.OMR படிவம்

                           4.கட்சி வளர்ச்சி நிதி தொடர்பாக

 

Leave A Reply

Your email address will not be published.