த.வெ.க. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் நியமனம்

0 5,599
Stalin trichy visit

திருச்சி, பிப்.3 தவெக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக விக்னேஷ்வரன் நியமனம்.

திருச்சி மாவட்டம் புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கழகப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் வகையில் கழக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
லால்குடி தொகுதி திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் விக்னேஷ்வரன் மாவட்டக் கழக இணைச் செயலாளர் M.பிரபாகரன்,பொருளாளர் R.ராஜேஷ்,துணைச் செயலாளர் S.B.கருப்புசாமி, துணைச் செயலாளர்
E.சிவசங்கரி,செயற்குழு உறுப்பினர்கள் K.திவ்யா, S.சூர்யா, T.காளியம்மாள்,A.சூர்யா,
A.ஜெயபால்,இம்மானுவேல்,கார்த்திகேயன், பாலமுருகன்,கவியரசு, R.விக்னேஷ்,

புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.