தா.பேட்டையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்

0 457
Stalin trichy visit

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் தா.பேட்டையில் இன்று கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம்பிள்ளை  153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திவ்யா கதிர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட அமைப்பாளர் வைரமணிக்கம், திருச்சி வடக்கு மாவட்ட இணை செயலாளர் சேகர், வடக்கு மாவட்ட அமைப்பாளர் பெருமாள் மற்றும் தா.பேட்டை ஒன்றிய மகளிரணி கவிதா, தா.பேட்டை நகர பொறுப்பாளர் மோகன், சுரேந்திரன், கனியமுதன்,மதியழகன் ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.