கிராம ஊராட்சி செயலக கட்டடம் கட்டுமான பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 299
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 1 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தெரணி பாளையம் ஊராட்சியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி செயலக கட்டடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Leave A Reply

Your email address will not be published.