விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்: பா.ஜ.வினர் வெளிநடப்பு

0 244
Stalin trichy visit

திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் வந்த பொழுது இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வெளிநடப்பு

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் தொடங்கியது. அப்போது மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வந்த பொழுது இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

Leave A Reply

Your email address will not be published.