திருச்செந்துறையில் 14-ம் தேதி காத்திருப்பு போராட்டம்…
திருச்செந்துறை மற்றும் கடியாக்குறிச்சி கிராம பொதுமக்களின் நில உடைமை, உரிமைகளை மறுக்கும் வக்பு வாரியம் மூலம் பதிவுத் துறைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் உண்மை நிலவரத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்த மாவட்ட நிர்வாகத்தினை வலியுறுத்தி கிராமபொது மக்கள் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.