தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் 75வது சுதந்திர திருவிழாவில் ”சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது” தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் அவருக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் எம். செல்வம் அவர்கள் வழங்கினார். அருகில் பதிவாளர் (பொ) பேராசிரியர் லெ.கணேசன், மகளிரியல் துறை இயக்குனர் மற்றும் தலைவர் பேராசிரியர் த.மணிமேகலை, பேராசிரியர் லட்சுமிபிரபா வாழ்த்தினார்கள்