இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் : கு.பா. கிருஷ்ணன் பேட்டி

0 325
Stalin trichy visit

அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ கூறவில்லை – கு.பா. கிருஷ்ணன் பேட்டி.

 

திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது.. மாநாடு நிச்சியமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீதி மன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை என்றார்.

கடந்த 40 ஆண்டுகளாக கையில் பச்சை குத்தி இருக்கிறேன் யார் வந்த்ய் அழிப்பது, என் கை அறுத்து யார் எடுப்பார் என ஆவேசம்.

இதனை தொடர்ந்து பேசிய.. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ..

இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக.

Leave A Reply

Your email address will not be published.