தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரி அட்டை : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

0 332
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 4. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தூய்மைப்பணியாளர்கள் 20 பேருக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.