திருச்சியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

0 320
Stalin trichy visit

திருச்சி  செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் இருந்து, மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில் இன்று (11.7.22 ) நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் .மா. பிரதீப் குமார்,  தொடங்கி வைத்துப் பங்கேற்றார். இந்நிகழ்வின் போது இணை இயக்குனர் (நலப்பணிகள்)
டாக்டர்.சு. லட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் ( பொ ) டாக்டர்.அ.சாந்தி, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.நேரு மாவட்ட காசநோய் அலுவலர் டாக்டர் எஸ் சாவித்திரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.