பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம்

0 344
Stalin trichy visit

பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது .இதில் பெண் பைலட் முலம் LHP பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. பெண் பைலட், முலம் 50 வது (Linke Hofmann Busch (LHB) coaches) லிங்கே ஹாஃப்மேன் புஷ் பெண்களால் அனுப்பப்பட்டது,இதில் பொன்மலை ரயில்வே பணிமனையில் அனைத்து பிரிவில் சிறப்பாக பணிபுரியும் பெண்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களை கொண்டு 50 வது LMP வழியனுப்பி வைத்தார்கள் .பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.

Leave A Reply

Your email address will not be published.