அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் வழங்கல்
தமிழக அரசின் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் மாண்புமிகு திரு K N நேரு அவர்களுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பிரசாத்தை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து , அர்ச்சகர் சுந்தர்பட்டர் வழங்கினார்கள் .