திருச்சியில் ரம்ஜான் பண்டிகை : வீட்டிலே தொழுகை நடத்தி கொண்டிய இசுலாமியர்கள்

0 250
Stalin trichy visit

இசுலாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு முடிந்து. ஈகை பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மசூதிகள், பள்ளி வாசல்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து தொழுகை நடத்துமாறு இசுலாமிய பெரியவர்களின் அறிவுறுத்தலின்படி ஏராளமான இசுலாமியர்கள் இன்று வீட்டிலேயே தொழுகை நடத்திய ரம்ஜான் பண்டிகையை வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.