இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துகள் – அமைச்சர் கே.என்.நேரு

0 740
Stalin trichy visit

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துகள். தாங்களும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட இன்னாளில் எனது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.