கலைஞரின் பிறந்த நாள் – தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0 387
Stalin trichy visit

கருணாநிதியின் 98 பிறந்தநாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்டம் சார்பாக பாலக்கரை செங்குளம் காலனி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். உடன் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.