காய்ச்சல் பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி, ஸ்ரீராமசத்திரத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார். உடன் தொட்டியம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு அண்ணாதுரை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.