தமிழ்நாட்டு அரசின்14 வகை மளிகை பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்

0 793
Stalin trichy visit

தமிழ்நாட்டு அரசின்14 வகை மளிகை பொருட்கள் அனுப்பு பணி தீவிரம் அரசின், கொரோனா நிவாரண 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன்,

 

இயக்குனர் முகுந்தன் செயலாளர் சதீஷ்குமார், விற்பனையாளர்கள் நியாயவிலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களை பைகளின் அனுப்பும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.