தினசேவை அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர் முககவசம் மற்றும் கொரோணா விழிப்புணர்வு தினசேவை அறக்கட்டளை சார்பில் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் போச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் P.சக்திவேல் தலைமை தாங்கினார் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் நடிகருமான R. A. தாமஸ் முன்னிலை வகித்தார் கணேசபுரம் வார்டு உறுப்பினர் P. அழகேசன், (தாய் தேசம் அறக்கட்டளை) ஹேப்ஸி சத்ய ராகினி, கிருபா சங்கர், தினசேவை அறக்கட்டளை குழுவினர்கள் அல்லிக்கொடி, சுமதி, பகவதி, ஜான், ஸ்ரீதர், நீலாவதி, சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி கொரோணா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்