திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

0 772
Stalin trichy visit

திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 75 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கினார் இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மருத்துவமனை டீன் வனிதாவிடம் வழங்கினார் இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

 

Leave A Reply

Your email address will not be published.