திருச்சி மாநகராட்சியில் நாளை தடுப்பூசி செலுத்தும் முகாம்
திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாநகரில் நாளை (ஜுன் 25) தடுப்பூசி செலுத்தும் முகாம் ஸ்ரீரங்கம் கோட்டத்தில்; ஸ்ரீரங்கா மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, சிங்கர்கோவில்தெரு. ஸ்ரீரங்கம், தெப்பக்குளம், பிஷப் ஹ{பர் மேனிலைப்பள்ளி,
அரியமங்கலம் கோட்டத்தில் செர்வைட் மெட்ரிக்பள்ளி, துரைசாமி புரம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செந்தண்ணீர்புரம், செவன் டாலர் நடுநிலைப்பள்ளி, சங்கியாண்டபுரம், பொன்மலைக்கோட்டத்தில் ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப்பள்ளி, சுப்ரமணியபுரம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காமராஜ் நகர், ஏர்போர்ட், மான்போர்டு பள்ளி, காட்டூர், கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் தேசியக்கல்லூரி, கருமண்டபம், பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளி, புத்தூர், அரபிந்தோ இண்டர்நேசனல் பள்ளி, பாத்திமாநகர், உறையூர் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.