திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து லயன்ஸ் – ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

0 189
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்து, ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி மாவட்ட லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அருண், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.