திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள் – மாவட்ட ஆட்சியருடன் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆலோசனை
திருச்சி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.முனைவர் சந்தீப் சக்சேனா இ.ஆ.ப அவர்கள், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சு.சிவராசு அவர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.