திருச்சி மெயில் செய்தி எதிரொலி – ஒரு மணிநேரத்தில் அள்ளப்பட்ட குப்பைகள்

0 794
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 47வது வார்டு மார்சிங்பேட்டை கன்னிமார் கோவில் தெருவில் கடந்த 10 நாட்களாக குப்பை அள்ளப்படாமல் தெருவில் குவிந்து கிடந்ததால், துர்நாற்றம் வீசியது. இச்செய்தியினை திருச்சி மெயில் இணையதளத்தில் வெளியிட்டது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கிருந்து குப்பைகளை ஒரு மணிநேரத்தில் அள்ளப்பட்டது.

 

                                                                                   முன்பு

                                                               தற்போது

        உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி!

உடனுக்குடன் செய்திகளுக்கு திருச்சி மெயில் செய்திகளை பாருங்கள்…………..

Leave A Reply

Your email address will not be published.