திருவெறும்பூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை – ஆக்சிஜன் பரிசோதனை – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி, எழில் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல்வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் நவல்பட்டு ஊராட்சிஅ ண்ணா நகரிலும் ஆய்வு செய்தார்