துறையூரில் சாலையோர கடைகள் அகற்றம்

0 827
Stalin trichy visit

துறையூர் நகரில் ஆத்தூர் ரோட்டில் உள்ள சாலையோர கடைகள் கறையூர் காவல் ஆய்வாளர் விதுன் குமார் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றபட்டனஆத்தூர் ரோட்டில் பழக்கடைகள், மாட்டிறைச்சி கடைகள் கீற்று கொட்டை கள் போட்டு நடத்தி வந்தனர்இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது

 

Leave A Reply

Your email address will not be published.