பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

0 792
Stalin trichy visit

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்துறை தலைவர் பால்சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு

 

கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் ஆஜர். 23ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கரூர் கிளைச் சிறையில் அடைப்பு.

Leave A Reply

Your email address will not be published.