பொன்மலை கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 185
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் சுகாரத்துறை சார்பில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.