மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிட தன்னார்வலர்களுக்கு கோரிக்கை
நமது மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கென சிறப்பு வார்டு அமைத்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. நோயாளிகளுகுக்கென சத்துமிகுந்த உணவு, கஷாயம், புரதசத்து தானியங்கள் மற்றும் முட்டை வழங்கிக்கொண்டிருக்கிறோம். தாங்கள் விரும்பும் பட்சத்தில் இங்குள்ள உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு உணவாகவோபொருளாகவோ வழங்கினால் அவர்களுக்கு தக்க தருணத்தில் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்க்கு உங்களால் ஆன சிறு உதவியை செய்யலாமே” தேவையான பொருள்கள் :1. உணவு 2. முட்டை 3. சுண்டல் கடலை & நிலக்கடலை 4. படுக்கை விரிப்பு 5. masquito liquidator 6. electric kettel 7. table fan 8. towel 9. tooth bresh 10. comb குறிப்பு : யாரேனும் உணவு வழங்கினால் முன்கூட்டியே கீழ்காணும் எங்கள் செவிலியரிடம் தகவல் தெரிவிக்கவும்.செவிலியர் : மலர்க்கொடி மொபைல் எண் : 9487329938மருத்துவமனை கண்காணிப்பாளர் : மரு .முத்து கார்த்திகேயன்.