மண்ணச்சநல்லூரில் கொரோனா தடுப்பூசி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.