மேகதாதுவில் அணைக்கட்டகூடாது – திருச்சியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம்

0 833
Stalin trichy visit

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் 23ம் தேதி டெல்லி சென்று போராட திட்டமிட்டிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.