திருச்சி என்.ஐ.டியில் 18வது பட்டமளிப்பு விழா 

0 40
National

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் (என்.ஐ.டி) 18வது பட்டமளிப்பு விழா வரும் 6 ஆம் தேதி கல்லூரியிலுள்ள கோல்டன் ஜூபிலி கன்வென்சன் ஹாலில் நடைபெறுகிறது என்று என்.ஐ.டி இயக்குநர் அகிலா நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!